ஜான் பர்லா
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
ஜான் பர்லா (John Barla), தேயிலைத் தோட்டத் தொழிலாளியும்,[2]மேற்கு வங்காள பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், அலிப்பூர் துவாரா நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினரும்[3][4], சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தின் தற்போதைய இணை அமைச்சரும் ஆவார்.[5][6]
ஜான் பர்லா | |
---|---|
இணை அமைச்சர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம்[1] | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 சூலை 2021 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
அமைச்சர் | இசுமிருதி இரானி |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
தொகுதி | அலிப்பூர்துவார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 ஆகத்து 1975 லக்கிபாரா, மேற்கு வங்காளம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | மகிமா பர்லா |
கையெழுத்து | |
மூலம்: |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.