![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d8/JohnnyDeppApr2011.jpg/640px-JohnnyDeppApr2011.jpg&w=640&q=50)
ஜானி டெப்
From Wikipedia, the free encyclopedia
ஜானி டெப் (Johnny Depp) என்பவர் ஓர் அமெரிக்க நடிகர். இவர் 1963 ஆம் ஆண்டு சூன் திங்கள் 9 ஆம் தேதி பிறந்தார். இவர் கோல்டன் குளோப் விருது மற்றும் சிறந்த நடிகருக்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது வென்றுள்ளார். பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படங்களில் கேப்டன் ஜாக் ஸ்பாரோ என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக உலகப் புகழ்பெற்றவர்.
விரைவான உண்மைகள் ஜானி டெப், பிறப்பு ...
ஜானி டெப் | |
---|---|
![]() ஏப்ரல் 2011 ல் ஜானி டெப். | |
பிறப்பு | ஜான் கிறிஸ்டோபர் டெப் II சூன் 9, 1963 (1963-06-09) (அகவை 61) ஓவென்ஸ் போரோ, கென்டக்கி, அமெரிக்கா |
பணி | நடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1984–தற்போது |
துணைவர் | ஷெரிலின் ஃபென் (1985–88) வினோனா ரைடர் (1989–93) கேட் மோஸ் (1994–98) வனேசா பராடிஸ்(1998–2012) |
வாழ்க்கைத் துணை | லோரி அன்னே அலிஸன் (1983–86) |
பிள்ளைகள் | லில்லி-ரோஸ் மெலடி டெப் (பிறப்பு 1999) ஜான் கிறிஸ்டோபர் "ஜேக்" டெப் III (பிறப்பு 2002)[1] |
மூடு