![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/54/Janjagir_vishnu_mandir1.jpg/640px-Janjagir_vishnu_mandir1.jpg&w=640&q=50)
ஜாஞ்சுகீர்
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
ஜாஞ்சுகீர் (Janjgir) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜாஞ்சுகீர்-சம்பா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். 1998-இல் பிலாஸ்பூர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொன்டு ஜாஞ்சுகீர்-சம்பா மாவட்டம் உருவானது. ஜாஞ்சுகீர் தொடருந்து நிலையம் மாநிலத் தலைந்கர் ராய்ப்பூர் மற்றும் பிலாஸ்பூர் நகரங்களுடன் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 200 பிலாஸ்பூர் மற்றும் ராய்ப்பூர் போன்ற பெரிய நகரங்களுடன் இணைக்கிறது.
விரைவான உண்மைகள் ஜாஞ்சுகீர், நாடு ...
ஜாஞ்சுகீர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 22.017°N 82.567°E / 22.017; 82.567 | |
நாடு | ![]() |
மாநிலம் | சத்தீஸ்கர் |
மாவட்டம் | ஜாஞ்சுகீர்-சாம்பா மாவட்டம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 40,561 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி, சத்தீஸ்காரி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 495668 |
தொலைபேசி குறியீடு | 07817 |
வாகனப் பதிவு | CG-11 |
அருகமைந்த நகரங்கள் | பிலாஸ்பூர், சம்பா, கோர்பா |
எழுத்தறிவு | 73% |
இணையதளம் | janjgir-champa |
மூடு
![Temple of vishnu.](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/54/Janjagir_vishnu_mandir1.jpg/640px-Janjagir_vishnu_mandir1.jpg)
![A big pond.](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3c/Bhima_talab.jpg/640px-Bhima_talab.jpg)