ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸ்
From Wikipedia, the free encyclopedia
ஜாக்குலின் லீ பூவியர் ஜாக்கி கென்னடி ஒனாசிஸ் (Jacqueline Lee Bouvier "Jackie" Kennedy Onassis, சூலை 28, 1929 – மே 19, 1994), 1961 முதல் 1963இல் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜான் எஃப். கென்னடி சுட்டுக் கொல்லப்படும் வரை அவரது மனைவியாகவும் அமெரிக்காவின் முதல் சீமாட்டியாகவும் இருந்தவர். பின்னாளில் இவர் கிரேக்க கப்பல்துறை பெருவணிகர் அரிசுடாட்டில் ஒனாசிசை திருமணம் புரிந்தார். தமது இறுதி நாட்களில் நூல் ஆசிரியராக சிறப்பாக பணியாற்றி வந்தார்.
விரைவான உண்மைகள் ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸ், ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி ...
ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸ் | |
---|---|
ஜாக்குலின் கென்னடி | |
ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி | |
பதவியில் சனவரி 20, 1961 – நவம்பர் 22, 1963 | |
முன்னையவர் | மார்னீ ஐசன்ஃகோவர் |
பின்னவர் | சீமாட்டி பேர்டு ஜான்சன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜாக்குலின் லீ பூவியர் (1929-07-28)சூலை 28, 1929 சவுத்தாம்ப்டன், இலாங் தீவு, நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | மே 19, 1994(1994-05-19) (அகவை 64) நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா |
துணைவர்(கள்) | ஜான் எஃப். கென்னடி (1953-1963, அவரது மரணம் வரை) அரிசுடாட்டில் ஒனாசிஸ் (1968-1975, அவரது மரணம் வரை) |
பிள்ளைகள் | அரபெல்லா கென்னடி (1956, குறைப் பிரசவம்) கரோலின் பூவியர் கென்னடி (பிறப்பு 1957) ஜான் எஃப். கென்னடி இளையவர் (1960-1999) பாற்றிக்கு கென்னடி (ஆகத்து 7, 1963-ஆகத்து 9, 1963) |
பெற்றோர் | ஜான் வெர்னூ பூவியர் III ஜேனட் நார்ட்டன் லீ |
கல்வி | வாசர் கல்லூரி - சேர்ந்தது சோர்போன் - சேர்ந்தது த ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகம் (இளங்கலை) |
வேலை | ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி வைக்கிங் அச்சக ஆசிரியர் (1975-1977) டபுள்டேயில் நூலாசிரியர் (1978-1994) |
கையெழுத்து | |
மூடு