ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி (Jammu & Kashmir National Panthers Party) ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் கட்சியாக 23 மார்ச் 1982 அன்று பீம் சிங் மற்றும் ஜெய் மல்லா என்பவர்களால் நிறுவப்பட்டது.[2][3] இதன் குறிக்கோள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊழல், இனவாதம், போதைப் பொருட்களை ஒழிப்பதும், உண்மையான ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதே ஆகும்.[4][5]

விரைவான உண்மைகள் ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி, தலைவர் ...
ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி
தலைவர்பல்வந்த் சிங் மங்கோட்டியா
தலைவர்அர்ஸ் தேவ் சிங்
நிறுவனர்பீம் சிங்
தொடக்கம்23 மார்ச்சு 1982 (42 ஆண்டுகள் முன்னர்) (1982-03-23)
தலைமையகம்17 விபி ஹவுஸ், ரபி மார்க், புதுதில்லி - 110001
மாணவர் அமைப்புதேசிய சிறுத்தைகள் மாணவர் ஒன்றியம்
இளைஞர் அமைப்புஇளைய சிறுத்தைகள்
பெண்கள் அமைப்புமகளிர் சிறுத்தைகள்
தொழிலாளர் அமைப்புசிறுத்தைகள் தொழிற்சங்கம்
விவசாயிகள் அமைப்புவிவசாய சிறுத்தைகள் ஒன்றியம்
இ.தே.ஆ நிலைமாநிலக் கட்சி [1]
தேர்தல் சின்னம்
Thumb
இணையதளம்
இந்தியா அரசியல்
மூடு

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.