ஜம்பை சிற்றூர்
From Wikipedia, the free encyclopedia
ஜம்பை (Jambai) என்பது தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின், திருக்கோயிலூர் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊரின் பரப்பளவு ஒரு சதுர கிலோமீட்டர் ஆகும். இந்த ஊரில் உள்ள பெரும்பாலான மக்கள் வேளாண்மை மற்றும் கைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 2011 ஆண்டைய மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 2,000 பேர் வாழ்கின்றனர்.[1]
விரைவான உண்மைகள் ஜம்பை, அமைவிடம் ...
ஜம்பை | |
---|---|
அமைவிடம் | தமிழ்நாடு கள்ளக்குறிச்சி |
ஆள்கூற்றுகள் | 12.014472°N 79.054527°E / 12.014472; 79.054527 |
மூடு