ஜகானாபாத்
From Wikipedia, the free encyclopedia
ஜகனாபாத் (Jehanabad), வட இந்தியாவின் பிகார் மாநிலத்தின் தென்மேற்கில் உள்ள ஜகனாபாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது பாட்னாவிற்கு தெற்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
விரைவான உண்மைகள் ஜகானாபாத், நாடு ...
ஜகானாபாத் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 25°13′N 84°59′E | |
நாடு | ![]() |
மாநிலம் | பிகார் |
மாவட்டம் | ஜகானாபாத் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | ஜகனாபாத் நகராட்சி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,03,282 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 804 408 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-BR |
வாகனப் பதிவு | BR-25 |
இணையதளம் | http://www.jehanabad.bih.nic.in |
மூடு