ச. இராமதாசு
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
ச. இராமதாசு (Ramadoss, பிறப்பு: சூலை 25, 1939) ஒரு தமிழக அரசியல்வாதியும், கல்விப்பயிற்சியால் மருத்துவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் ஆவார்.[1] இந்தக் கட்சியை 1990-களில் தொடங்கினார். இதற்கு முன்னர், வன்னியர் சங்கத்தில் அங்கம் வகித்தார். இவரது ஆதரவாளர்களால் "அய்யா" என்ற பெயரிலே அழைக்கப்படுகின்றார்.
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
விரைவான உண்மைகள் மருத்துவர் ச. இராமதாசு, பிறப்பு ...
மருத்துவர் ச. இராமதாசு | |
---|---|
பிறப்பு | 25 சூலை 1939 (1939-07-25) (அகவை 84) கீழ்சிவிரி, விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா |
இருப்பிடம் | தைலாபுரம், திண்டிவனம், விழுப்புரம், தமிழ்நாடு |
கல்வி | மருத்துவம் |
பணி | அரசியல்வாதி, மருத்துவர் |
அறியப்படுவது | நிறுவனர் பாட்டாளி மக்கள் கட்சி |
அரசியல் கட்சி | பாட்டாளி மக்கள் கட்சி |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | சரசுவதி |
பிள்ளைகள் | ஸ்ரீகாந்தி,கவிதா,அன்புமணி ராமதாஸ் |
மூடு