சௌகத் அலி (வங்கதேச அரசியல்வாதி)
From Wikipedia, the free encyclopedia
கர்னர் சௌகத் அலி (Shawkat Ali) ( (பிறப்பு 27 சனவரி 1937 ) இவர் ஓர் வங்காளதேச அரசியல்வாதியும், தேசிய நாடாளுமன்றத்தின் முன்னாள் துணைச் சபாநாயகரும் ஆவார். இவர் அவாமி லீக் கட்சியில் உறுப்பினராகவும், சுதந்திர போராட்ட வீரராகவும் உள்ளார்.[1]
விரைவான உண்மைகள் சௌகத் அலி, தேசிய நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் ...
சௌகத் அலி | |
---|---|
தேசிய நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் | |
பதவியில் 25 சனவரி 2009 – 24 சனவரி 2014 | |
பிரதமர் | சேக் அசீனா |
முன்னையவர் | அக்தர் அமீது சித்திக் |
பின்னவர் | பசல் ராபி மா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 27 சனவரி 1937 (1937-01-27) (அகவை 87) சரியத்பூர் மாவட்டம், பிரித்தானிய இந்தியா, தற்போது வங்காளதேசம் |
அரசியல் கட்சி | அவாமி லீக் |
வாழிடம்(s) | டாக்கா, வங்காளதேசம் |
முன்னாள் கல்லூரி | தாக்கா பல்கலைக்கழகம் |
தொழில் | இராணுவ அதிகாரி, அரசியல்வாதி |
Military service | |
பற்றிணைப்பு | ![]() ![]() |
கிளை/சேவை |
|
சேவை ஆண்டுகள் |
|
தரம் | ![]() |
கட்டளை | கட்டளை அலுவலக இயக்குநர் |
போர்கள்/யுத்தங்கள் | வங்காளதேச விடுதலைப் போர் |
மூடு