சோல் பெர்ல்மட்டர்
அமெரிக்க வானியற்பியலாளர் / From Wikipedia, the free encyclopedia
சோல் பெர்ல்மட்டர் (Saul Perlmutter, பிறப்பு: 1959) என்பவர் அமெரிக்க வானியற்பியலாளரும், பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியரும் ஆவார். இவர் கலை மற்றும் அறிவியலுக்கான அமெரிக்கக் கழகத்தின் உறுப்பினராகவும் உள்ளார். பேரண்டம் விரைவாக விரிவடைவதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தமைக்காக இவருக்கும் அடம் ரீஸ், மற்றும் பிறையன் சிமித் ஆகியோருக்கும் 2006 ஆம் ஆண்டுக்கான வானியலுக்கான ஷா பரிசும், 2011 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
விரைவான உண்மைகள் சோல் பெர்ல்மட்டர்Saul Perlmutter, பிறப்பு ...
சோல் பெர்ல்மட்டர் Saul Perlmutter | |
---|---|
![]() வானியலுக்கான ஷா பரிசுடன் சால் பெர்ல்முட்டர் (2006) | |
பிறப்பு | 1959 இலினொய், ஐக்கிய அமெரிக்கா |
வாழிடம் | ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம் (முனைவர்) |
ஆய்வு நெறியாளர் | ரிச்சார்ட் ஏ. முல்லர்[1] |
அறியப்படுவது | விரிவடையும் பேரண்டம் / கரிய ஆற்றல் |
விருதுகள் | ஏர்னெஸ்ட் ஒர்லாண்டோ லாரன்ஸ் விருது (2002) ஷா பசிசு (2006) குரூபர் பரிசு (2007) இயற்பியலுக்கான நோபல் பரிசு (2011) |
மூடு