சோம்பேறி கண்
From Wikipedia, the free encyclopedia
சோம்பேறி கண் அல்லது மந்தக் கண் ( Amblyopia (Lazy Eye), இரண்டு கண்களில் ஒரு கண் பலவீனமாக இருந்தால் அதனை சோம்பேறிக் கண் என மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மட்டுமே இந்த நிலை ஏற்படும். சோம்பேறி கண்ணானது பார்க்க சாதாரணமாக இருந்தாலும் அதன் பார்வைத் திறன் குறைவாக இருக்கும்.[1]