![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fc/Sonamarg13.jpg/640px-Sonamarg13.jpg&w=640&q=50)
சோன்மார்க்
From Wikipedia, the free encyclopedia
சோன்மார்க் (Sonmarg), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காந்தர்பல் மாவட்டத்தில் அமைந்த மலை வாழிடமாகும். இதனை தங்கப் புல்வெளி என்றும் அழைப்பர் ("Meadow of Gold")
விரைவான உண்மைகள் சோன்மார்க் தங்கப் புல்வெளி, நாடு ...
சோன்மார்க்
தங்கப் புல்வெளி | |
---|---|
மலை வாழிடம் | |
![]() வடக்கு நோக்கிய சோன்மார்க் | |
ஆள்கூறுகள்: 34.33°N 75.33°E / 34.33; 75.33 | |
நாடு | ![]() |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | காந்தர்பல் |
ஏற்றம் | 2,800 m (9,200 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,051 |
Languages | |
• அலுவல் மொழி | உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 191202 |
Telephone code | +91-1942417- |
வாகனப் பதிவு | JK16 |
மூடு