சோடியம் மாலிப்டேட்டு
டைசோடியம் மாலிப்டேட்டு உப்பு / From Wikipedia, the free encyclopedia
சோடியம் மாலிப்டேட்டு (Sodium molybdate) என்பது Na2MoO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் மாலிப்டினம் தயாரிப்புக்கு உதவும் ஒரு பயனுள்ள மூலப்பொருளாகும்[2]. பெரும்பாலும் Na2MoO4•2H2O என்ற இருநீரேற்று வடிவத்திலேயே இது காணப்படுகிறது. மாலிப்டேட்டு(VI) எதிர்மின் அயனி ஒரு நான்முகியாகும். இரண்டு சோடியம் நேர்மின் அயனிகள் ஒவ்வொரு எதிர்மின் அயனியுடன் ஒருங்கிணைவு கொண்டுள்ளன[3].
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் மாலிப்டேட்டு | |
வேறு பெயர்கள்
டைசோடியம் மாலிப்டேட்டு, இருசோடியம் மாலிப்டேட்டு | |
இனங்காட்டிகள் | |
7631-95-0 ![]() 10102-40-6 (இருநீரேற்று) ![]() | |
ChEBI | CHEBI:75215 ![]() |
ChemSpider | 55350 ![]() |
EC number | 231-551-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 61424 |
வே.ந.வி.ப எண் | QA5075000 |
| |
பண்புகள் | |
Na2MoO4 | |
வாய்ப்பாட்டு எடை | 205.92 கி/மோல் (நீரிலி) 241.95 கி/மோல் (இருநீரேற்று) |
தோற்றம் | வெண் தூள் |
அடர்த்தி | 3.78 கி/செ.மீ3, திண்மம் |
உருகுநிலை | 687 °C (1,269 °F; 960 K) |
84 கி/100 மி.லி (100 °Cசெ இல்) | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.714 |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
4000 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)[1] |
LC50 (Median concentration) |
>2080 மி.கி/மீ3 (எலி, 4 மணி)[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சோடியம் குரோமேட்டு சோடியம் டங்சுடேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | அமோனியம் மாலிப்டேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு