சோடியம் டெட்ராபுளோரோபோரேட்டு
வேதியியல் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
சோடியம் டெட்ராபுளோரோபோரேட்டு (Sodium tetrafluoroborate) என்பது NaBF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை அல்லது நிறமற்று உருவாகும் இவ்வுப்பு சாய்சதுர படிகங்களாக படிகமாகிறது. சோடியம் டெட்ராபுளோரோபோரேட்டு தண்ணீரில் நன்றாகவும் (108 கி/100 மி.லி) கரிமக் கரைப்பான்களில் சிறிதளவும் கரைகிறது[1].
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
வேறு பெயர்கள்
சோடியம் புளோரோபோரேட்டு, NaBF4 | |||
இனங்காட்டிகள் | |||
13755-29-8 ![]() | |||
ChemSpider | 24462 ![]() | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 4343483 | ||
| |||
பண்புகள் | |||
NaBF4 | |||
வாய்ப்பாட்டு எடை | 109.794 கி/மோல் | ||
அடர்த்தி | 2.47 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | 384 °C (723 °F; 657 K) | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய நேர் மின்அயனிகள் | நைட்ரோசோனியம் டெட்ராபுளோரோபோரேட்டு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு
பற்றவைத்தலுக்காகப் பயன்படுத்தப்படும் சில பாய்மங்களிலும் போரான் டிரைபுளோரைடு உற்பத்தியிலும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது[2]