![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/83/Sodium_cyanide.svg/langta-640px-Sodium_cyanide.svg.png&w=640&q=50)
சோடியம் சயனைடு
From Wikipedia, the free encyclopedia
சோடியம் சயனைடு (Sodium cyanide) என்பது ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இந்தக் கனிமச் சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு NaCN. இது வெண்மை நிறமுடைய, நீரில் கரையக்கூடிய திண்மம். சயனைடு உலோகங்களை அதிகளவு கவரும்தன்மை உடையதால் இதன் உப்புகள் அதிகமான நச்சுத்தன்மை உடையதாகிறது. உலோகங்களுடன் அதிகளவு வினைபுரிந்து அரிக்கும் இயல்புடையதால் தங்கச் சுரங்கங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதனை அமிலத்துடன் சேர்க்கும்பொழுது நச்சுத்தன்மை உடைய ஐதரசன் சயனைடு உருவாகிறது.
- NaCN + H2SO4 → HCN + NaHSO4
விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
![]() | |
இனங்காட்டிகள் | |
---|---|
143-33-9 ![]() | |
ChEMBL | ChEMBL1644697 ![]() |
ChemSpider | 8587 ![]() |
EC number | 205-599-4 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8929 |
வே.ந.வி.ப எண் | VZ7525000 |
| |
UN number | 1689 |
பண்புகள் | |
NaCN | |
வாய்ப்பாட்டு எடை | 49.0072 கி/மோல் |
தோற்றம் | வெண்மை நிறத்திண்மம் |
மணம் | மயக்கமூட்டும் பாதாம் மணம் |
அடர்த்தி | 1.5955 கி/செ.மீ3 |
உருகுநிலை | 563.7 °C (1,046.7 °F; 836.9 K) |
கொதிநிலை | 1,496 °C (2,725 °F; 1,769 K) |
48.15 கி/100 மி.லி (10 °செ) 63.7 கி/100 மி.லி (25 °செ) | |
கரைதிறன் | அம்மோனியா, மெத்தனால், எத்தனால் கரைகிறது. மிகச் சிறிதளவு கரையும் டை மெத்தில்பார்மைடு , SO2 சிறிதளவு கரைகிறது டைமெத்தில்கந்தகஆக்சைடு கரைவதில்லை. |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.452 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-91 கியூ/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
115.7 யூ/மோல் கெல்வின் |
வெப்பக் கொண்மை, C | 70.4 யூ/மோல் கெல்வின் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 1118 |
ஈயூ வகைப்பாடு | ![]() ![]() ![]() |
R-சொற்றொடர்கள் | R26/27/28, R32, R50/53 |
S-சொற்றொடர்கள் | (S1/2), S7, S28, S29, S45, S60, S61 |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
6.44 மி.கி/கி.கி (எலி, வாய்வழி) 4 மி.கி/கி.கி (ஆடு, வாய்வழி) 15 மி.கி/கி.கி (பாலூட்டி, வாய்வழி) 8 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)[2] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA 5 மி.கி/மீ3[3] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
C 5 மி.கி/மீ3 (4.7 மில்லியனுக்குப் பகுதிகள்) [10-நிமிடம்][3] |
உடனடி அபாயம் |
25 மி.கி/மீ3 (CN ஆக)[3] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | பொட்டாசியம் சயனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு