![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/93/CaWO4.tif/lossless-page1-640px-CaWO4.tif.png&w=640&q=50)
சோடியம் அலுமினியம் ஐதரைடு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
சோடியம் அலுமினியம் ஐதரைடு (Sodium aluminium hydride) என்பது NaAlH4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் டெட்ரா ஐதரோ அலுமினேட்டு என்ர பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிற்து. வெண்மை நிறத்துடன் காற்றில் தானே பற்றிக் கொள்ளும் திண்மமான இது டெட்ரா ஐதரோபியூரானில் கரைகிறது. ஆனால் டை எத்தில் ஈதர் அல்லது ஐதரோகார்பன்களில் கரையாது. மீட்சியடையக்கூடிய ஐதரசனை சேமிப்பதற்கான ஒரு முகவராக இச்சேர்மம் மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் கரிம சேர்மங்களின் வேதியியல் தொகுப்பு தயாரிப்பு முறைகளுக்கான ஒரு முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது. இலித்தியம் அலுமினியம் ஐதரைடைப் போலவே இதுவும் பிரிக்கப்பட்ட சோடியம் நேர்மின் அயனிகளும் நான்முகி வடிவ அலுமினியம் ஐதரைடு எதிர்மின் அயனிகளும் கொண்ட உப்பு ஆகும் [1].
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் அலுமினியம் ஐதரைடு | |
வேறு பெயர்கள்
சோடியம் டெட்ரா ஐதரோ அலுமினேட்டு | |
இனங்காட்டிகள் | |
13770-96-2 ![]() | |
EC number | 237-400-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 26266 |
| |
பண்புகள் | |
AlH4Na | |
வாய்ப்பாட்டு எடை | 54.00 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான படிகத் திண்மம் |
அடர்த்தி | 1.24 கி/செ.மீ3 |
உருகுநிலை | 183 °C (361 °F; 456 K) (சிதையும்) |
கரைதிறன் | டெட்ரா ஐதரோ பியூரானில் கரையும். (16 கி/100 மி.லி -அறை வெப்பநிலையில்) |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
தீப்பற்றும் வெப்பநிலை | −22 °C; −7 °F; 251 K |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு