![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/66/Macropodus_opercularis_-_side_%2528aka%2529_edit.jpg/640px-Macropodus_opercularis_-_side_%2528aka%2529_edit.jpg&w=640&q=50)
சொர்க்க மீன்
From Wikipedia, the free encyclopedia
சொர்க்க மீன் (ஆங்கிலம்: Paradise fish) என்னும் மீன், சீன நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு பரவிய ஒரு வகை அலங்கார மீன் ஆகும்.[2] மேக்ரோபோடஸ் ஒபர்குலாரிஸ் என்று அழைக்கப்படும் இது, தொட்டிகளில் வளர்க்க சிறந்த மீனாகும்.இந்த சொர்க்க மீனானது, மேற்குலக மீன் அருங்காட்சியகத்திற்கு தொடக்க காலகட்டங்களில் கிடைத்த அலங்கார மீன்களுள் ஒன்றாகும். கடந்த 1869ம் ஆண்டு, பாரிஸ் மீன் அருங்காட்சியகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டது.
விரைவான உண்மைகள் சொர்க்க மீன், காப்பு நிலை ...
சொர்க்க மீன் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | Anabantoidei |
குடும்பம்: | Osphronemidae |
துணைக்குடும்பம்: | Macropodusinae |
பேரினம்: | Macropodus |
இனம்: | M. opercularis |
இருசொற் பெயரீடு | |
Macropodus opercularis (L, 1758) | |
வேறு பெயர்கள் | |
|
மூடு