சொம்ச்சாய் வொங்சவாட்
From Wikipedia, the free encyclopedia
சொம்ச்சாய் வொங்சவாட் (Somchai Wongsawat, தாய் மொழி: สมชาย วงศ์สวัสดิ์, பிறப்பு: ஆகஸ்ட் 31, 1947) தாய்லாந்தின் அரசியல்வாதியும் அதன் பிரதமரும் ஆவார். தாய்லாந்து மக்கள் சக்திக் கட்சியின் தலைவராக இருந்தார்.
விரைவான உண்மைகள் சொம்ச்சாய் வொங்சவாட்Somchai Wongsawatสมชาย วงศ์สวัสดิ์, தாய்லாந்தின் 26வது பிரதமர் ...
சொம்ச்சாய் வொங்சவாட் Somchai Wongsawat สมชาย วงศ์สวัสดิ์ | |
---|---|
![]() | |
தாய்லாந்தின் 26வது பிரதமர் | |
பதவியில் செப்டம்பர் 18, 2008 – டிசம்பர் 2, 2008 | |
ஆட்சியாளர் | ஒன்பதாவது ராமா |
முன்னையவர் | சமாக் சுந்தரவேஜ் |
பின்னவர் | சாவோவரத் சன்வீரக்குல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 31 ஆகத்து 1947 (1947-08-31) (அகவை 76) தாய்லாந்து |
அரசியல் கட்சி | மக்கள் சக்திக் கட்சி |
துணைவர் | யாவோவாப்பா வொங்சவாட் |
மூடு
சட்டத்துறையில் பட்டதாரியான இவர் அரசறிவியல் துறையில் முதுமாணிப் பட்டமும் பெற்றவர்.