![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f2/Selvagem_Pequena_-_1ago04.jpg/640px-Selvagem_Pequena_-_1ago04.jpg&w=640&q=50)
சேவேச்சு தீவு
From Wikipedia, the free encyclopedia
சேவேச்சு தீவு (Savage Islands அல்லது Selvagens Islands (போர்த்துக்கேய மொழி: Ilhas Selvagens IPA: [ˈiʎɐʃ sɛlˈvaʒɐ̃jʃ]; Salvage Islands[1][2]) என்பது வட அத்திலாந்திக்குப் பெருங்கடலில் உள்ள போர்த்துகல் நாட்டின் சிறிய தீவுக் கூட்டம் ஆகும். மதீராவுக்கு தெற்கே 280 கிலோமீட்டர்கள் (175 mi) தொலைவில் உள்ளது. கேனரி தீவுகளின் வடக்கே 165 கிலோமீட்டர்கள் (105 mi) தொலைவில் உள்ளது.[3][4] இத்தீவுக் கூட்டத்தில் இரண்டு (Selvagem Grande, S. Pequena) முக்கிய தீவுகள் உள்ளன. இந்த இரண்டு தீவுகளும் தீவுத் திட்டுகளாலும், பவளத்திட்டுக்களாலும் சூழ்ந்துள்ளன. இவற்றின் பரப்பளவு 2.73 km2 (1.05 sq mi) ஆகும்.[3] பஞ்ச்சல் நிருவாகமே இதனையும் நிருவாகிக்கிறது.
விரைவான உண்மைகள் உள்ளூர் பெயர்: Ilhas Selvagens, புவியியல் ...
உள்ளூர் பெயர்: Ilhas Selvagens | |
---|---|
![]() Selvagem Pequena என்னும் சிறிய தீவினைச் சுற்றியுள்ள பவளத்திட்டு | |
![]() அத்திலாந்திக்குப் பெருங்கடல் பகுதியில் இத்தீவு இருப்பிடம் | |
புவியியல் | |
அமைவிடம் | அத்திலாந்திக்குப் பெருங்கடல் |
ஆள்கூறுகள் | |
பரப்பளவு | 2.73 km2 (1.05 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 163 m (535 ft) |
உயர்ந்த புள்ளி | Pico da Atalaia |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | நிலையான குடியிருப்புகள் இல்லை. (2–5 வன மேற்பார்வையாளர், ஆய்வாளர் உள்ளனர்) |
மூடு