சேலம் மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
சேலம் மக்களவைத் தொகுதி (Salem Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 15-ஆவது தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் சேலம் மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
சேலம் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
சேலம் மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1952-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 14,97,515[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 84. ஓமலூர் 86. எடப்பாடி 88. சேலம் மேற்கு 89. சேலம் வடக்கு 90. சேலம் தெற்கு 91. வீரபாண்டி |
மூடு