![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5b/Krenkel-Bucht_2_2014-08-31.jpg/640px-Krenkel-Bucht_2_2014-08-31.jpg&w=640&q=50)
செவர்னயா செம்ல்யா
உருசியாவில் உயர் ஆர்ட்டிக் பகுதியில் அமைந்துள்ள தீவுக் கூட்டம் / From Wikipedia, the free encyclopedia
சேவிர்னயா சிம்லியா (Severnaya Zemlya, உருசியம்: Се́верная Земля́, "வடக்கு நிலம்") என்பது உருசியாவில் உயர் ஆர்ட்டிக் பகுதியில் 37,000 சதுர கிலோமீட்டர் (14,000 சதுர மைல்) பரப்பில் அமைந்துள்ள தீவுக் கூட்டம் ஆகும். இத்தீவுக்கூட்டம் வில்கிட்ஸ்கி நீரிணையினால் பிரதான நிலப்பகுதியில் இருந்து பிரிக்கப்படுகின்றது. ஆர்க்டிக் பெருங்கடல், காராகடல், லாப்டேவ் கடல் என்பவற்றால் சூழப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் சேவிர்னயா சிம்லியா Северная Земля, நாடு ...
சேவிர்னயா சிம்லியா
Северная Земля | |
---|---|
![]() மக்சமோலித்சு தீவில் கிரெங்கெல் விரிகுடா | |
உருசியாவின் வடமுனையில் சேவிர்னயா சிம்லியாவின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 79°30′0″N 97°15′0″E | |
நாடு | உருசியா |
கூட்டாட்சிப் பிரிவு | கிராஸ்னயார்ஸ்க் பிரதேசம் |
மாவட்டம் | தைமீர்சுக்கி தொல்கானோ-நினெத்சுக்கி மாவட்டம் |
முக்கிய தீவுகள் | அக்டோபர் புரட்சி தீவு, போல்செவிக், கம்சமோலெத்சு, பயனியர், சிமித் |
பெருங்கடல் | ஆர்க்டிக் பெருங்கடல் காராக் கடல் / லாப்டேவ் கடல் |
உயர் புள்ளி | கர்ப்பீன்சுக்கி மலை (965 மீ) |
பரப்பளவு | |
• மொத்தம் | 37,000 km2 (14,000 sq mi) |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 0 |
(No permanent population) | |
நேர வலயம் | ஒசநே+07:00 (கிராசுனயார்சுக், இந்தோசீனா) |
• கோடை (பசேநே) | ஒசநே+7 |
மூடு