செல்லி கவுதாரி
From Wikipedia, the free encyclopedia
செல்லி கவுதாரி (Shelley's francolin)(இசுகிளிரோப்டிலா செல்லியே) என்பது பாசியனிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். ஜார்ஜ் எர்னஸ்ட் செல்லியின் உறவினரான சர் எட்வர்ட் செல்லியின் நினைவாக இந்த சிற்றினம் பெயரிடப்பட்டது. IOC 13.1 பின்வரும் கிளையினங்களை அங்கீகரித்தது:
- இசு. இசு. உள்ளூயென்சிசு
- இசு. இசு. மச்சர்தூரி
- இசு. இசு. செல்லியா
விரைவான உண்மைகள் செல்லி கவுதாரி, காப்பு நிலை ...
செல்லி கவுதாரி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பாசியானிடே |
பேரினம்: | இசுகிளிரோப்டிலா |
இனம்: | இசு. செல்லியே |
இருசொற் பெயரீடு | |
இசுகிளிரோப்டிலா செல்லியே (ஓகில்வி கிராண்ட், 1890) | |
வேறு பெயர்கள் | |
|
மூடு