செலீனியம் அறுபுளோரைடு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
செலீனியம் அறுபுளோரைடு (Selenium hexafluoride) என்பது SeF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மிகவும் நச்சுத்தன்மை கொண்ட இச்சேர்மம் நிறமற்ற வாயுநிலையில் காணப்படுகிறது. விரும்பத்தகாத நாற்றம் கொண்டதாகவும் பரவலான பயன்பாடுகளும் வணிகப் பயன்பாடுகளும் அற்றதாகவும் உள்ளது.[5] It is not widely encountered and has no commercial applications.[6]
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
Selenium hexafluoride | |||
வேறு பெயர்கள்
செலீனியம்(VI) புளோரைடு, செலீனியம் புளோரைடு | |||
இனங்காட்டிகள் | |||
7783-79-1 Y | |||
ChemSpider | 22964 N | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 24558 | ||
வே.ந.வி.ப எண் | VS9450000 | ||
| |||
UNII | H91D37I668 Y | ||
பண்புகள் | |||
SeF6 | |||
வாய்ப்பாட்டு எடை | 192.9534 கி/மோல் | ||
தோற்றம் | நிறமற்ற வாயு | ||
அடர்த்தி | 0.007887 கி/செ.மி3[1] | ||
உருகுநிலை | −39 °C (−38 °F; 234 K) | ||
கொதிநிலை | −34.5 °C (−30.1 °F; 238.7 K) பதங்கமாகும் | ||
கரையாது | |||
ஆவியமுக்கம் | >1 வளிமண்டல அழுத்தம் (20°செல்சியசு)[2] | ||
−51.0·10−6 cm3/mol | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.895 | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம், oP28 | ||
புறவெளித் தொகுதி | Pnma, No. 62 | ||
ஒருங்கிணைவு வடிவியல் |
எண்முகம் (Oh) | ||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0 | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
-1030 கியூல்/மோல்[3] | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சு,அரிக்கும் | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LCLo (Lowest published) |
மில்லியனுக்கு 10 பகுதிகள் (எலி, 1 மணி) மில்லியனுக்கு 10 பகுதிகள் (சுண்டெலி, 1 மணி) மில்லியனுக்கு 10 பகுதிகள் (கினியா பன்றி, 1 மணி)[4] | ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு |
தாங்கும் அளவு மில்லியனுக்கு 0.05 பகுதிகள் (0.4 மி.கி/மீ3)[2] | ||
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
தாங்கும் அளவு மில்லியனுக்கு 0.05 பகுதிகள்[2] | ||
உடனடி அபாயம் |
2 ppm[2] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு