செர்
அமெரிக்கப் பாடகி, நடிகை மற்றும் தொலைக்காட்சி ஆளுமை / From Wikipedia, the free encyclopedia
செர் (Cher) (/ʃɛər/; பிறப்பு செரிலின் சர்கிசியன்; மே 20, 1946) ஒரு ஐக்கிய அமெரிக்க பாடகர், மற்றும் நடிகை ஆவார். பாப் இசையின் தேவதை என்று பொதுவாக புகழப்படுகிறார்.[1] ஆண்கள் பெரிதும் நடத்திவந்த இசைத்துறையில் பெண்களும் வெற்றி பெரலாம் என்று நிருபித்தவர். இசைத்துறையில் இவர் அறுபது ஆண்டுகாலங்களாக பங்களித்து வருகிறார்.
விரைவான உண்மைகள் செர்Cher, பிறப்பு ...
செர் Cher | |
---|---|
செர் - அக்டோபர் 2019 இல் | |
பிறப்பு | செரிலின் சர்கிசியன் Cherilyn Sarkisian மே 20, 1946 (1946-05-20) (அகவை 78) எல் சென்ட்ரோ, கலிஃபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
மற்ற பெயர்கள் |
|
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1963 – தற்காலம் |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் |
|
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் | |
இசைக்கருவி(கள்) | குரல் |
இணையதளம் | cher |
கையொப்பம் |
மூடு