செருமேனியம் ஈராக்சைடு
கனிமச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
செருமேனியம் ஈராக்சைடு (Germanium dioxide), செருமேனியம் ஆக்சைடு, செருமேனியா, மற்றும் செருமேனியத்தின் உப்பு எனவும் அழைக்கப்படுகிற,[1] ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு GeO2. இச்சேர்மமே செருமேனியத்தின் முக்கிய வணிக மூலம் ஆகும். இது செருமேனியத்தின் மேல் செருமேனியம் வளிமண்டல ஆக்சிசனுடன் வினைபுரிவதன் வாயிலாக ஒரு படிவாகப் படிகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
செருமேனியம் ஈராக்சைடு | |||
வேறு பெயர்கள்
செருமேனியம்(IV)ஆக்சைடு செருமேனியா ஏசிசி10380 ஜி-15 செருமேனியம் ஆக்சைடு செருமேனிக் ஆக்சைடு செருமேனியத்தின் உப்பு | |||
இனங்காட்டிகள் | |||
1310-53-8 ![]() | |||
ChemSpider | 14112 ![]() | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 14796 | ||
வே.ந.வி.ப எண் | LY5240000 | ||
| |||
UNII | 5O6CM4W76A ![]() | ||
பண்புகள் | |||
GeO2 | |||
வாய்ப்பாட்டு எடை | 104.6388 கி/மோல் | ||
தோற்றம் | வெண்ணிறத்தூள் அல்லது நிறமற்ற படிகம் | ||
அடர்த்தி | 4.228 கி/செமீ3 | ||
உருகுநிலை | 1,115 °C (2,039 °F; 1,388 K) | ||
4.47 கி/லி (25 °செ) 10.7 கி/லி (100 °செ) | |||
கரைதிறன் | ஐதரோபுளோரிக் அமிலத்தில் கரையும், இதர அமிலங்கள் மற்றும் ஆல்கலிகளில் கரையாது | ||
−34.3·10−6 செமீ3/மோல் | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.650 | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | அறுங்கோணம் | ||
தீங்குகள் | |||
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாதது | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose) |
3700 மிகி/கிகி (எலி, வாய்வழி) | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | செருமேனியம் டைசல்பைடு செருமேனியம் டைசெலினைடு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | கார்பனீராக்சைடு சிலிக்கான் டைஆக்சைடு வெள்ளீய ஈராக்சைடு காரீய ஈராக்சைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு