செரிலிங்கம்பள்ளி

இந்தியாவின் தெலுங்கானாவின் ரங்கா ரெட்டியில் புறநகர் From Wikipedia, the free encyclopedia

செரிலிங்கம்பள்ளிmap

செரிலிங்கம்பள்ளி (Serilingampally) இலிங்கம்பள்ளி எனவும் அழைக்கப்படும் இது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்து நகரத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய புறநகர்ப் பகுதி ஆகும். இது ரங்காரெட்டி மாவட்டத்தில் செரிலிங்கம்பள்ளி வட்டத்தின் தலைமையகம் ஆகும்.[1][2] இதை பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி நிர்வகிக்கிறது. ஐதராபாத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆலோசனை நகரம் (ஹைடெக் சிட்டி), கச்சிபௌலி, நானகிராம்குடா, மணிகொண்டா, கோந்தாபூர் ஆகியவற்றுடன் அதன் அருகாமையில் இருப்பதால், அதிக எண்ணிக்கையிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளன.[3] ஐதராபாத்து பல்கலைக்கழகமும் இங்கு அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் செரிலிங்கம்பள்ளி, நாடு ...
செரிலிங்கம்பள்ளி
Thumb
மோர் வணிக வளாகம்
அடைபெயர்(கள்): இலிங்கம்பள்ளி
Thumb
செரிலிங்கம்பள்ளி
செரிலிங்கம்பள்ளி
தெலங்காணாவில் செரிலிங்கம்பள்ளியின் அமைவிடம்
Thumb
செரிலிங்கம்பள்ளி
செரிலிங்கம்பள்ளி
செரிலிங்கம்பள்ளி (இந்தியா)
ஆள்கூறுகள்: 17°28′48″N 78°19′48″E
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ரங்காரெட்டி
நகரம்ஐதராபாத்து
மக்கள்தொகை
 (2011)
  மொத்தம்1,53,364
மொழிகள்
  அலுவல்தெலுங்கு, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
500019
வாகனப் பதிவுடிஎஸ்-07
பாலின விகிதம்107% /
மூடு

புள்ளிவிவரங்கள்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, செரிலிங்கம்பள்ளியில் 32,642 வீடுகளைக் கொண்ட 153,364 மக்கள் தொகை இருந்தது. இந்த மக்கள் தொகையில் 79,225 ஆண்களும் 74,139 பெண்களும் உள்ளனர்.[4] 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் சராசரி கல்வியறிவு விகிதம் 42% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விடக் குறைவு: ஆண் கல்வியறிவு 42%, பெண் கல்வியறிவு 41% ஆகும். இதன் மக்கள் தொகையில் 11% 6 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கின்றனர் .[5]

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.