செய்நிரல்
செய்நிரல் என்பது கணிப்பொறிக்கான கட்டளை அல்லது ஆணைகளின் தொகுப்பாகும். அல்லது, நிரல் மொழி மூலம் / From Wikipedia, the free encyclopedia
செய்நிரல் என்பது கணிப்பொறிக்கான கட்டளை அல்லது ஆணைகளின் தொகுப்பாகும். அல்லது, நிரல் மொழி மூலம் உருவாக்கப்பட்ட ஒரு கணிப்பு முறையின் குறிப்பாடு என்றும் கூறலாம்.[1][2]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bd/Hello_world_c.svg/640px-Hello_world_c.svg.png)
மென்பொருளின் ஒரு அங்கமாக விளங்கும் செய்நிரல் ஆவணங்கள் மற்றும் அக கூறுகளை உள்ளடக்கியுள்ளது.[3]