ஒரு கற்றல் கற்பித்தல் முறையாகும் / From Wikipedia, the free encyclopedia
செயல்பாட்டு வழி கற்றல்(Activity Based Learning அல்லது ABL) என்பது ஒரு கற்றல் கற்பித்தல் முறையாகும். இம்முறையை பயன்படுத்தி குழந்தைகளுக்கு செயல்பாடுகள் மூலமாக கல்வி கற்பிக்க முடியும்.