![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c4/E1%252C_Seberang_Jaya_Interchange_%2528Exit_163%2529_03.jpg/640px-E1%252C_Seberang_Jaya_Interchange_%2528Exit_163%2529_03.jpg&w=640&q=50)
செபராங் ஜெயா
மலேசியா, பினாங்கு, மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
செபராங் ஜெயா (ஆங்கிலம்: Seberang Jaya; மலாய் Seberang Jaya; சீனம்: 诗不朗再也; ஜாவி: سبرڠ جاي) என்பது மலேசியா, பினாங்கு, மத்திய செபராங் பிறை மாவட்டத்தில்; அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
விரைவான உண்மைகள் செபராங் ஜெயா, நாடு ...
செபராங் ஜெயா | |
---|---|
Seberang Jaya | |
![]() Seberang Jaya Interchange | |
மலேசியத் தீபகற்பத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 5°23′49.2″N 100°23′54.204″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ![]() |
அரசு | |
• உள்ளூராட்சி | செபராங் பிறை நகராண்மைக் கழகம் |
• பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதி | நூருல் இசா அன்வார் மக்கள் நீதிக் கட்சி |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+8 (பயன்பாட்டில் இல்லை) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 13700 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6043 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | P |
இணையதளம் | www |
மூடு
இந்தச் செபராங் ஜெயா, பிறை ஆற்றின் தென் கரையிலும்; பிறை பெருநகரின் கிழக்குப் பகுதியிலும் அமைந்து உள்ளது. 1970-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட நகர்ப் பகுதி.[1][2] அதில் இருந்து, செபராங் ஜெயா பல்வேறு வணிக வளர்ச்சிகளுடன் வளர்ந்து வரும் பகுதியாக உருவெடுத்து உள்ளது.