![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Chen_shui_bian.jpg/640px-Chen_shui_bian.jpg&w=640&q=50)
சென் சூயி-பியான்
From Wikipedia, the free encyclopedia
சென் சூயி-பியான் (Chen Shui-bian பிறப்பு: அக்டோபர் 12, 1950) தாய்வானின் அரசியல்வாதியும், சீனக் குடியரசின் முன்னாள் குடியரசுத் தலைவரும் ஆவார்.
விரைவான உண்மைகள் சென் சூயி-பியான்Chen Shui-bian Tân Chúi-píⁿ 陳水扁, சீனக் குடியரசின் குடியரசுத் தலைவர் ...
சென் சூயி-பியான் Chen Shui-bian Tân Chúi-píⁿ 陳水扁 | |
---|---|
![]() | |
சீனக் குடியரசின் குடியரசுத் தலைவர் | |
பதவியில் மே 20 2000 – மே 20 2008 | |
பிரதமர் | டாங் பெய் சாங் சுன்-சியுங் யூ சி-குன் பிராங்க் செய் சூஉ செங் சாங் சாங் சுன்-சியுங்(இரு முறை) |
Vice President | அனெட் லூ |
முன்னையவர் | லீ டெங்-ஊய் |
பின்னவர் | மா யிங்-ஜியோ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 அக்டோபர் 1950 (1950-10-12) (அகவை 73) தாய்வான் |
தேசியம் | சீனக் குடியரசு |
அரசியல் கட்சி | சுயேட்சை |
துணைவர் | வூ சூ-சென் |
மூடு
மக்களாட்சி முன்னேற்றக் கட்சித் தலைவராக இருந்த சென் தாய்வானில் 50 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த குவோமின்டாங் கட்சியை 2000 ஆம் ஆண்டில் தோற்கடித்து குடியரசுத் தலைவரானார்.
தனது பதவிக்காலத்தில் மொத்தம் 15 மில்லியன்கள் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இவருக்கு, 2009, செப்டம்பர் 11 ஆயுள் தண்டனையும், 200 மில்லியன் தாய்வான் டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டது[1][2].