![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/97/StPeterPortSouth.jpg/640px-StPeterPortSouth.jpg&w=640&q=50)
சென். பீட்டர் போர்ட்
From Wikipedia, the free encyclopedia
சென். பீட்டர் போர்ட் (Saint Peter Port) என்பது குயெர்ன்சி நாட்டின் தலைநகரமும் மற்றும் முக்கிய துறைமுகமும் ஆகும். 2001 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 16,488 ஆகும். கேர்ண்சிய மொழியிலும், வரலாற்று அடிப்படையில் கேர்ண்சியின் அலுவல் மொழியாக இருந்துவரும் பிரெஞ்சு மொழியிலும், இந்த நகரத்தினதும் அதன் சுற்றுப்புறங்களினதும் பெயர் சென் பியர் போர்ட் (St Pierre Port) என்பதாகும்.
விரைவான உண்மைகள் செயின்ட். பீட்டர் போர்ட் Saint-Pierre-Port, [Crown Dependency] ...
செயின்ட். பீட்டர் போர்ட்
Saint-Pierre-Port | |
---|---|
Parish | |
![]() View of St Peter Port from the South | |
குயெர்ன்சியில் அமைவிடம் | |
[Crown Dependency] | குயெர்ன்சி, கால்வாய் தீவுகள் |
அரசு | |
• தேர்தல் தொகுதி | Divided into St Peter Port North and St Peter Port South |
பரப்பளவு | |
• மொத்தம் | 6.5 km2 (2.5 sq mi) |
ஏற்றம் | 0 m (0 ft) |
மக்கள்தொகை (2014) | |
• மொத்தம் | 18,207 |
• அடர்த்தி | 2,800/km2 (7,300/sq mi) |
நேர வலயம் | GMT |
• கோடை (பசேநே) | UTC+01 |
Postal code | GY1-GY9 |
இணையதளம் | www |
மூடு
இது ஒரு கோவில்பற்றாகவும் அதேவேளை பெரும்பாலும் ஒடுங்கிய தெருக்களையும் சரிவுகளில் படிகளையும் கொண்ட சிறிய நகரமாகவும் உள்ளது. உரோமர் காலத்துக்கு முன்பிருந்தே இங்கே வணிக நிலை/ நகரம் இருந்ததாகத் தெரிகிறது. இதன் கிறித்துவுக்கு முந்தியகாலப் பெயர் தற்காலத்தில் மறக்கப்பட்டுவிட்டது.