செந்தோசா
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
செந்தோசா (Sentosa,சமசுகிருதம்: संतोष; எளிமையாக்கப்பட்டச் சீனம்: 圣淘沙) சிங்கப்பூரில் உள்ள, மிகவும் பரவலாக அறியப்படும், கேளிக்கைத் தீவு ஆகும். செந்தோசா என்னும் பெயர் மகிழ்ச்சி எனப்பொருள் தரும் சமக்கிருதச் சொல்லில் இருந்து தோன்றியது..[1][2] இங்கு ஆண்டொன்றுக்கு இருபது மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர்.[3] இங்கு 2 km (1.2 mi) நீளமுடைய கடற்கரை, சிலோசோ கோட்டை, இரண்டு குழிப்பந்தாட்ட மைதானங்கள், மெர்லயன் சிலை,14 தங்கு விடுதிகள், மற்றும் யூனிவர்சல் ஸ்டூடியோஸ் அடங்கிய செந்தோசா கேளிக்கை உலகம் ஆகியன சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கின்றன.
செந்தோசாவின் சின்னம் | |
Slogan | ஆசியாவின் மிகவும் விரும்பப்பட்ட விளையாட்டிடம் / சிங்கப்பூரின் கேளிக்கைத் தீவு / மகிழ்ச்சி அரசு |
---|---|
அமைவிடம் | செந்தோசாத் தீவு |
ஆள்கூறுகள் | 1.248°N 103.830°E |
கருப்பொருள் | கனவுருப் புனைவு, துணிவுச் செயல்கள் |
திறப்பு | 1972 |
செந்தோசா | |
---|---|
பெயர் transcription(s) | |
• சீனம் | 圣淘沙 |
• பின்யின் | ஷெங்தோஷா |
• மலாய் | செந்தோசா |
• ஆங்கிலம் | Sentosa |
நாடு | சிங்கப்பூர் |
இரண்டாம் உலகப் போரின்போது பிரித்தானியர்கள் ஆட்சியில் கோட்டை கட்ட இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.