![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/93/Sendhil_Ramamurthy.jpg/640px-Sendhil_Ramamurthy.jpg&w=640&q=50)
செந்தில் ராமமூர்த்தி
From Wikipedia, the free encyclopedia
செந்தில் ராமமூர்த்தி (பிறப்பு மே 17, 1974) ஒரு அமெரிக்கா நடிகர் ஆவார். சிக்காகோவில் தமிழ் தாய், தந்தையருக்குப் பிறந்த செந்தில் ராமமூர்த்தி சான் அன்டோனியோவில் வளர்ந்தார். அமெரிக்கத் தொலைக்காட்சியில் "ஹீரோஸ்" என்ற தொடரில் ஒரு மரபியல் அறிவியலாளராக நடித்துப் புகழ் அடைந்தார்.
விரைவான உண்மைகள் செந்தில் ராமமூர்த்தி, பிறப்பு ...
செந்தில் ராமமூர்த்தி | |
---|---|
![]() செந்தில் ராமமூர்த்தி, 2007 | |
பிறப்பு | மே 17, 1974 (1974-05-17) (அகவை 49) சிக்காகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா |
தொழில் | நடிகர் |
துணைவர் | ஓல்கா சொஸ்நொவ்ஸ்கா |
பிள்ளைகள் | ஹலினா |
மூடு