சூவான் பெர்னாண்டசு தீவுகள்
From Wikipedia, the free encyclopedia
சூவான் பெர்னாண்டசு தீவுகள் (Juan Fernández Islands, எசுப்பானியம்: Archipiélago Juan Fernández) அடர்த்திக் குறைவான மக்கள்தொகையுள்ள தீவுகளில் ஒன்றாகும். இவை தெற்கு அமைதிப் பெருங்கடலிலுள்ள தீவுகளில் முக்கிய இடத்தினை வகிக்கின்றன.சுற்றுலாவும், மீன் பிடித்தலும் முக்கிய வருமானம் ஆகும். இதன் அமைவிடம், சிலி கடற்கரையில் இருந்து 670 km (362 nmi; 416 mi) தொலைவில் உள்ளன. இத்தீவுகளில் மூன்று முக்கிய எரிமலைகள் அடங்கியுள்ளன. 1704 ஆம் ஆண்டு, இராபின்சன் குருசோ (Robinson Crusoe Island) தீவில் நான்கு ஆண்டுகள் தனித்து கடலோடியான அலெக்சாண்டர் செல்கிர்(Alexander Selkirk) வாழ்ந்தார். பின்பு மீட்கப்பட்டார். இது குறித்த நூலும் (The Life and Adventures of Alexander Selkirk, the Real Robinson Crusoe), 1835 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இந்நூலினை எழுதியவர் யாரென்று அறியப்படவில்லை. இத்தீவில் நூற்க்கும் மேற்பட்ட அகணிய உயிரிகள் உள்ளன.
சூவான் பெர்னாண்டசு தீவுகள்
Archipiélago Juan Fernández | |
---|---|
Special Territory and Communes of Chile | |
ஆள்கூறுகள்: 33°38′29″S 78°50′28″W | |
நாடு | சிலி |
சிலியின் பகுதிகள் | Valparaíso |
சிலியின் மாகாணங்கள் | Valparaíso Province |
கண்டறிந்தது | 22 நவம்பர் 1574 |
Colony status | 1895 |
Communes of Chile created | 21 செப்தம்பர் 1979 |
Special territory status | 30 சூலை 2007 |
பெயர்ச்சூட்டு | Juan Fernández (explorer) |
தலைநகரம் | San Juan Bautista, Chile |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | Municipal council |
• Alcalde (Mayor) | Pablo Andrés Manríquez Angulo (Ind.) |
பரப்பளவு | |
• மொத்தம் | 99.6 km2 (38.5 sq mi) |
ஏற்றம் | 1,268 m (4,160 ft) |
மக்கள்தொகை (2012 Census)[2] | |
• மொத்தம் | 900 |
• அடர்த்தி | 9.0/km2 (23/sq mi) |
• நகர்ப்புறம் | 800 |
• நாட்டுப்புறம் | 100 |
Sex | |
• Men | 536 |
• Women | 364 |
நேர வலயம் | ஒசநே-4 (CLT[4]) |
• கோடை (பசேநே) | ஒசநே-3 (CLST[5]) |
இடக் குறியீடு | 56 |
நாணயம் | Chilean Peso (CLP) |
இணையதளம் | Juan Fernández Islands |