சூழல் பேணற் செயற்பாடுகள்
From Wikipedia, the free encyclopedia
சூழல் பேணற் செயற்பாடுகள் எனப்படுபவை சூழல் மாசடைதலிலிருந்து சூழலைக் காப்பதற்கான செயற்பாடுகள் ஆகும்.
சூழல் பேண் செயற்பாடுகள் ஆவன:
- கழிவு கட்டுப்படுத்தல் - Reduce
- மீள் உபயோகம் - Reuse
- திருத்தி பயன்படுத்தல் - Repair
- மீள் உருவாக்கம் - Recycle
- கழிவு அகற்றல் - Remove
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |