சூரியச் சுழற்சி 10
From Wikipedia, the free encyclopedia
சூரியச் சுழற்சி 10 (Solar cycle 10) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட பத்தாம் சுழற்சியாகும்[1][2] . இச்சுழற்சி 1855 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி 1867 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் 11.3 ஆண்டுகளுக்கு நீடித்தது. பன்னிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 10 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 98.0 எண்ணிக்கையும் (டிசம்பர் 1810) குறைந்த பட்சமாக 5.2 எண்ணிக்கையுமாகக் கணக்கிடப்பட்டது.[3]. இச்சுழற்சியின் போது அண்ணளவாக 406 நாட்கள் எவ்விதமான சூரியப் புள்ளிகளும் தென்படவில்லை.[4][5][6]
விரைவான உண்மைகள் சூரியப்புள்ளித் தரவு, தொடக்க நாள் ...
சூரியச் சுழற்சி 10 | |
---|---|
ரிச்சார்ட் ஹரிங்கடன் அவர்களால் குறிக்கப்பட்ட சூரியச்ச் சுழற்சி 10 இன் போது தென்பட்ட சூடியப் புள்ளிகள் (செப்டம்பர் 1, 1859). | |
சூரியப்புள்ளித் தரவு | |
தொடக்க நாள் | திசம்பர் 1855 |
இறுதி நாள் | மார்ச் 1867 |
காலம் (வருடங்கள்) | 11.3 |
அதிக கணிப்பு | 98.0 |
அதிக கணிப்பு மாதம் | February 1860 |
குறைந்த கணிப்பு | 5.2 |
Spotless days | 406 |
சுழற்சிக் காலம் | |
முன் சுழற்சி | சூரியச் சுழற்சி 9 (1843-1855) |
அடுத்த சுழற்சி | சூரியச் சுழற்சி 11 (1867-1878) |
மூடு