சூரியச் சின்னங்கள்
சூரியனைக் குறிக்கும் குறியீடு / From Wikipedia, the free encyclopedia
சூரியச் சின்னம் என்பது சூரியனைக் குறிப்பதற்காகப் பயன்படும் ஒரு குறியீடு ஆகும். உளப்பகுப்பாய்வு, குறியியல், சோதிடம், சமயம், தொன்மவியல், குறிசொல்லல், மரபுச் சின்னவியல் போன்ற துறைகளில் சூரியச் சின்னங்கள் பயன்படுகின்றன. சூரியச் சின்னங்கள் பல்வேறு வடிவங்களைக் கொண்டவையாக உள்ளன.