From Wikipedia, the free encyclopedia
சூசெஃப்பு (சூசெஃப்பு, பாரசீக மொழி: شوسف, பிற பெயர்கள் : Shūsef, Shoosaf, and Shūsf; ஒத்த பெயர்கள் : Shusp)[2] என்ற நகரமானது, ஈரானின் தெற்கு கோரசன் மாகாணத்தில் உள்ள சூசெஃப்பு மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். ஈரான் அரசின் புள்ளியியல் அமைப்பு, 2006 ஆம் ஆண்டு எடுத்த, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு வாழ்ந்திருந்த 572 குடும்பங்களில், மொத்தம் 2,338 நபர்கள் இருந்தனர்s [3]. இந்த நகரம், இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். மேலும், இந்நகரம் இரண்டு தெகெசுதன் என்ற ஊரக வட்டங்கள் இருக்கின்றன. ஒன்று அரபுகானே ஊரக வட்டம், மற்றொன்று சூசெஃப்பு ஊரக வட்டம் என்பன ஆகும். இவை யிரண்டும், அரசு ஆளுமையின் கீழ் ஆளப்படுகின்றன. இந்த ஒவ்வொரு ஊரக வட்டத்தின் கீழும், பல ஊரகங்கள் அல்லது ஊர்கள் (வடமொழி: கிராமம், ஆங்கிலம்:கிராமம் அமைந்துள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.