![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/42/Echis_carinatus_sal.jpg/640px-Echis_carinatus_sal.jpg&w=640&q=50)
சுருட்டைவிரியன்
From Wikipedia, the free encyclopedia
புல் விரியன் [தொடர்பிழந்த இணைப்பு], என்று அழைக்கப்படும் இந்த சிறு விரியன் [Saw-scaled viper (Echis carinatus)] நச்சுப்பாம்புக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் உயிரினம். இலத்தீன் அடிப்படையில் நச்சுப்பாம்புக் குடும்பத்தை வைப்பெரிடீ (viperidae) என்பர்[2]நச்சுத்தன்மையுடைய பாம்பு. பெரும் நான்கு இந்தியப் பாம்புகளுள் ஒன்றான இது குழிவற்ற விரியன் ( pitless viper ) வகையைச் சார்ந்தது.
விரைவான உண்மைகள் சுருட்டைவிரியன், உயிரியல் வகைப்பாடு ...
சுருட்டைவிரியன் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | செதிலுடைய ஊர்வன(Squamata) |
துணைவரிசை: | |
குடும்பம்: | நச்சுப்பாம்புகள் (Viperidae) |
துணைக்குடும்பம்: | நச்சுப்பாம்பு உள்குடும்பம் |
பேரினம்: | Echis |
இனம்: | E. carinatus |
இருசொற் பெயரீடு | |
Echis carinatus (Johann Gottlob Schneider, 1801) | |
வேறு பெயர்கள் | |
|
மூடு