![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7d/Solo_Collage.jpg/640px-Solo_Collage.jpg&w=640&q=50)
சுராகார்த்தா
From Wikipedia, the free encyclopedia
சுராகார்த்தா (Surakarta,ஹனசரகா: ꦯꦸꦫꦏꦂꦠ, அல்லது சோளோ, சில வேளைகளில் சாளா) என்பது இந்தோனேசியாவின் மத்திய சாவகத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2009 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 520,061க்கும் அதிகம் ஆகும். இதன் மக்கள் தொகை அடர்த்தி 11,811.5 மக்கள்/கி.மீ.2 இது 44 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. [2]
விரைவான உண்மைகள் சுராகார்த்தா சோலோ, வேறு transcription(s) ...
சுராகார்த்தா
சோலோ | |
---|---|
நகரம் | |
வேறு transcription(s) | |
• ஹனசரகா | ꦯꦸꦫꦏꦂꦠ |
![]() Clockwise: Skyline of Solo, Omah Sinten, Pura Mangkunagaran, Sriwedari, Windujenar Market | |
குறிக்கோளுரை: சாவகத்தின் ஆவி (The Spirit of Java) | |
நாடு | இந்தோனேசியா |
மாகாணம் | மத்திய சாவகம் |
அரசு | |
• சுனான் (அரசர்) | சுனான் பாக்குபுவோனோ XIII (Sunan Pakubuwono XIII) |
• அதிபதி (Duke) | அதிபதி மங்குனகாரா IX (Adipati Mangkunegara IX) |
• நகர முதல்வர் | F.X. கட்டி ருட்யட்மொ |
பரப்பளவு | |
• மொத்தம் | 44.03 km2 (17.00 sq mi) |
மக்கள்தொகை (2009) | |
• மொத்தம் | 5,20,061 |
• அடர்த்தி | 12,000/km2 (31,000/sq mi) |
[1] | |
நேர வலயம் | ஒசநே+7 (WIB) |
Area code | 0271 |
வாகனப் பதிவு | AD |
இணையதளம் | www.surakarta.go.id |
மூடு