![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fa/Bhutan_CIA_WFB_2010_map.png/640px-Bhutan_CIA_WFB_2010_map.png&w=640&q=50)
சும்பி பீடபூமி
From Wikipedia, the free encyclopedia
சும்பி பீடபூமி (Chumbi Valley) (Tibetan: ཆུ་འབི, Wylie: chu vbi ; சீனம்: 春丕河谷; பின்யின்: Chūnpī Hégǔ[1])பூட்டான், இந்தியாவின் சிக்கிம் மாநிலம் மற்றும் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதிகளுக்கிடையே இமயமலையில் குறுகிய முக்கோண வடிவில் அமைந்துள்ளது. இப்பீடபூமி திபெத்திற்கு சொந்தமானது. இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே அமைந்த நாதூ லா கணவாய் மற்றும் ஜெலெப் கணவாய் சும்பி பீடபூமியில் அமைந்துள்ளது. சும்பி பீடபூமி, திபெத் தன்னாட்சிப் பகுதியின் யாதோங் கவுண்டியின் நிர்வாகத்தில் உள்ளது.
விரைவான உண்மைகள் சும்பி பீடபூமி, சீன எழுத்துமுறை ...
சும்பி பீடபூமி | |||||||
---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||
திபெத் தன்னாட்சிப் பகுதியில் தெற்கில் அமைந்த சும்பி பீடபூமி]] map | |||||||
சீன எழுத்துமுறை | 洞朗 | ||||||
எளிய சீனம் | 洞朗 | ||||||
|
மூடு
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8c/Bundesarchiv_Bild_135-S-06-03-16%2C_Tibetexpedition%2C_Landschaftsaufnahme%2C_Chumbital.jpg/640px-Bundesarchiv_Bild_135-S-06-03-16%2C_Tibetexpedition%2C_Landschaftsaufnahme%2C_Chumbital.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/53/Dungkar_Monastery%2C_Chumbi_Valley.jpg/320px-Dungkar_Monastery%2C_Chumbi_Valley.jpg)