சுபா பால்சவர் ( கோடே ) ஓர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் பல இந்தி மொழி மற்றும் சில மராத்தி மொழிப் படங்களில் பணியாற்றியுள்ளார். அவர் நீச்சல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதலில் முன்னாள் பெண்கள் தேசிய சாதனையாளரும் ஆவார்.
விரைவான உண்மைகள் பிறப்பு, தேசியம் ...
|
---|
2010ல் கோடே |
பிறப்பு | 30 ஆகத்து 1937 (1937-08-30) (அகவை 86) பாம்பே, பிரித்தானியாவின் இந்தியா |
---|
தேசியம் | இந்தியர் |
---|
பணி | நடிகர் |
---|
அறியப்படுவது | திரப்படம் மற்றும் நாடகங்கள் |
---|
வாழ்க்கைத் துணை | டி.எம்.பால்சவர் (தி. 1960 ) |
---|
பிள்ளைகள் | 2 |
---|
மூடு