![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/50/Sunil_Telugu_Film_Actor.jpg/640px-Sunil_Telugu_Film_Actor.jpg&w=640&q=50)
சுனில் வர்மா
From Wikipedia, the free encyclopedia
சுனில் வர்மா (தெலுங்கு: సునీల్ వర్మ), ஒரு தெலுங்கு நகைச்சுவை நடிகர். இவர் அந்தால ராமுடு (2006), திரைப்படத்தில் முதன்முறையாக கதையின் நாயகனாக நடித்தார், பிறகு 2010-ம் ஆண்டு இயக்குநர் எஸ். எஸ். ராஜமெளலியின் மரியாத ராமன்னா (2010) திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்தார். இவர் தன்னுரைய நகைச்சுவை நடிப்பிற்காக பல விருதுகளை வென்றுள்ளார். இவர் இயக்குநர் வீரபத்திரன் திரைப்படமான பூல ரங்கடு (2012) படத்திற்காக சிக்ஸ் பேக் ஏற்றியிருக்கிறார்.
விரைவான உண்மைகள் சுனில், பிறப்பு ...
சுனில் | |
---|---|
![]() | |
பிறப்பு | சுனில் வர்மா இந்துக்கூரி 28 பெப்ரவரி 1974 (1974-02-28) (அகவை 50) பீமாவரம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1996-தற்போது வரை |
மூடு