From Wikipedia, the free encyclopedia
சுதிர் குமார் சவுத்ரி (பிறப்பு 1983, முசாபர்பூர், பீகார்),[1][2] சுதிர் குமார் கவுதம் என்ற பெயரும் உண்டு.[2] இவர் இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த சச்சின் தெண்டுல்கர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தீவிரமான ரசிகர்.[3][4]
சுதிர் குமார் சவுத்ரி | |
---|---|
2008 சுதிர் சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கத்தில் | |
பிறப்பு | 1983 முசாபர்பூர், பீகார், இந்தியா |
தேசியம் | இந்தியர், பீகார் |
மற்ற பெயர்கள் | சுதிர் குமார் சவுத்ரி, சுத்யா.. |
குடியுரிமை | இந்தியன் |
கல்வி | ஆசிரியர் பயிற்சி |
பணி | வேலையில்லாதோர் |
அறியப்படுவது | சச்சின் தெண்டுல்கர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தீவிரமான ரசிகர் |
சொந்த ஊர் | முசாபர்பூர், பீகார் |
எடை | 58 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.