சுக்கூர்
From Wikipedia, the free encyclopedia
சுக்கூர் (Sukkur)என்பது பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில் சிந்து ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது வரலாற்று நகரமான ரோஹ்ரியிலிருந்து நேரடியாக அமைந்துள்ளது. கராச்சி மற்றும் ஐதராபாத்திற்கு அடுத்தபடியாக சிந்து மாகாணத்தில் மூன்றாவது பெரிய நகரமாகவும், மக்கள்தொகை அடிப்படையில் பாக்கித்தானின் 14 வது பெரிய நகரமாகவும் இது விளங்குகிறது.[2][3] புதிய சுக்கூர் பிரிட்டிசு காலத்தில் சுக்கூர் கிராமத்துடன் நிறுவப்பட்டது. சுக்கூரின் மலை, புக்கூர் நதி தீவில் உள்ள மலையுடன், சில நேரங்களில் "சிந்து நுழைவாயில்" என்று கருதப்படுகிறது .[4]
விரைவான உண்மைகள் சுக்கூர், நாடு ...
சுக்கூர் | |
---|---|
ஆள்கூறுகள்: 27°42′22″N 68°50′54″E | |
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | சிந்து |
கோட்டம் | சுக்கூர் |
மாவட்டம் | சுக்கூர் |
அரசு | |
• வகை | நகரவை |
பரப்பளவு | |
• நகரம் | 300 km2 (100 sq mi) |
• மாநகரம் | 5,165 km2 (1,994 sq mi) |
ஏற்றம் | 67 m (220 ft) |
மக்கள்தொகை (2017)[1] | |
• நகரம் | 4,99,900 |
• தரவரிசை | பாக்கித்தானின் 14வது பெரிய நகரம் |
• அடர்த்தி | 1,700/km2 (4,300/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5 |
நகரங்களின் எண்ணிக்கை | 4 |
ஒன்றியங்களின் எண்ணிக்கை | 20 |
"About District". District Government Sukkur. Archived from the original on 9 February 2012. |
மூடு