சுகுவாக்கோ கொக்கு
From Wikipedia, the free encyclopedia
சுகுவாக்கோ கொக்கு (Squacco heron)(ஆர்டியோலா ராலாய்ட்சு) என்பது சிறிய ஹெரான் சிற்றினமாகும். இதனுடைய நீளமானது 44–47 cm (17+1⁄2–18+1⁄2 அங்) ஆகும். இதில் 20–23 cm (8–9 அங்) உடல் நீளமும் 80–92 cm (31+1⁄2–36 அங்) இறக்கை நீட்டமும் ஆகும்.[2] இவை பழைய உலக தோற்றம் கொண்டது. தெற்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பெரும் நாடுகளில் இனப்பெருக்கம் செய்கிறது.
விரைவான உண்மைகள் சுகுவாக்கோ கொக்கு, காப்பு நிலை ...
சுகுவாக்கோ கொக்கு | |
---|---|
அரிஜீ, பிரான்சு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | ஆ. ராலாய்ட்சு |
இருசொற் பெயரீடு | |
ஆர்டியோலா ராலாய்ட்சு (இசுகோபோலி, 1769) | |
ஆர்டியோலா ராலாய்ட்சு பரம்பல் இனப்பெருக்கம் ஆண்டு முழுவதும் குளிர்காலம் |
மூடு