சுகாஸ் யதிராஜ் (Suhas Lalinakere Yathiraj) (பிறப்பு: 2 சூலை 1983) இந்தியாவின் உத்தரப் பிர்தேச மாநிலத்தின் கௌதம புத்தா மாவட்ட ஆட்சித் தலைவரும், மாற்றுத்திறன் படைத்த இறகுப் பந்தாட்ட வீரரும் ஆவார். [1] இவர் 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக்கில் 5 செப்டம்பர் 2021 அன்று ஆடவர் ஒற்றையர் SL-4 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[2]முன்னர் இவர் ஜகார்த்தாவில் நடைபெற்ற 2018 ஆசிய இணை விளையாட்டுக்களில் இறகுப் பந்தாட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

விரைவான உண்மைகள் சுகாஸ் யதிராஜ், நேர்முக விவரம் ...
சுகாஸ் யதிராஜ்
Thumb
சுகாஸ் யதிராஜ்
நேர்முக விவரம்
பிறப்பு பெயர்Suhas Lalinakere Yathiraj
நாடுஇந்தியா
பிறப்பு2 சூலை 1983 (1983-07-02) (அகவை 41)
ஹாசன், கர்நாடகா, இந்தியா
வசிக்கும் இடம்நொய்டா, கௌதம புத்தா நகர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
உயரம்1.75 m (5 அடி 9 அங்) (5 அடி 9 அங்)
எடை61 கிலோ
விளையாடிய ஆண்டுகள்2007–தற்போது வரை
கரம்வலது
பயிற்சியாளர்சொந்த திறமை
பதக்கத் தகவல்கள்
நிகழ்வு முதல் இரண்டாம் மூன்றாம்
Paralympic Games 0 1 0
Asian Para Games 0 0 1
நாடு  இந்தியா
ஆடவர் இணை ஒலிம்பிக் இறகுப் பந்தாட்டம்
இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2020 டோக்கியோ ஆடவர் இறகுப் பந்தாட்டம் SL4 பிரிவு
ஆசிய இணை விளையாட்டுகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 ஆசியப் போட்டிகள், ஜகார்த்தா 2018 ஆசியப் போட்டியில் இறகுப் பந்தாட்டம் இரட்டையர் அணி
மூடு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.