![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a0/Yellow.tang.arp.jpg/640px-Yellow.tang.arp.jpg&w=640&q=50)
சீப்ராசோமா
From Wikipedia, the free encyclopedia
சீப்ராசோமா (Zebrasoma) என்பது இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் காணப்படும் கத்திவால் மீன் பேரினமாகும். இவை தட்டு வடிவ உடலினையும் பாய்மரம் போன்ற துடுப்புகளையும் கொண்டுள்ளன.
விரைவான உண்மைகள் சீப்ராசோமா, உயிரியல் வகைப்பாடு ...
சீப்ராசோமா | |
---|---|
![]() | |
மஞ்சள் தாங் மீன் (சீப்ராசோமா பிளாவேசென்சு) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | அக்காந்தூரிபார்மிசு |
குடும்பம்: | அக்காந்தூரிடே |
பேரினம்: | சீப்ராசோமா |
இனம்: | 7, உரையினைப் பார்க்கவும் |
மூடு