சீன நீல ஈப்பிடிப்பான்
From Wikipedia, the free encyclopedia
சீன நீல ஈப்பிடிப்பான் (Chinese blue flycatcher)(சையோரினிசு கிளௌசிகோமன்சு) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தில் உள்ள ஒரு சிறிய குருவி வகைப் பறவையாகும். இது தெற்கு சீனாவிலும் மலாய் தீபகற்பத்திலும் காணப்படுகின்றன.[1] இது முன்பு நீல-தொண்டை நீல ஈப்பிடிப்பானின் துணையினமாகக் கருதப்பட்டது.
விரைவான உண்மைகள் சீன நீல ஈப்பிடிப்பான், காப்பு நிலை ...
சீன நீல ஈப்பிடிப்பான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சையோரினிசு |
இனம்: | சை. கிளௌசிகோமன்சு |
இருசொற் பெயரீடு | |
சையோரினிசு கிளௌசிகோமன்சு தாயர் & பேங்சு, 1909 | |
வேறு பெயர்கள் | |
சையோரினிசு ரூபிகுலோயிடுசு கிளௌசிகோமன்சு |
மூடு