வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
சீசியம் செலீனேட்டு (Caesium selenate) என்பது Cs2SeO4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செஞ்சாய்சதுரப் படிகத் திட்டத்தில் நிறமற்ற படிகங்களாக சீசியம் செலீனேட்டு உருவாகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
10326-29-1 | |
பண்புகள் | |
Cs2SeO4 | |
வாய்ப்பாட்டு எடை | 408.77 |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள்[1] |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சீசியம் கார்பனேட்டு சேர்மத்துடன் செலீனிக்கு அமிலக் கரைசல் வினைபுரிந்தால் சீசியம் செலீனேட்டைத் தயாரிக்க முடியும்[2]
செலீனிக்கு அமிலத்தையும் சீசியம் ஐதராக்சைடையும் சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்தியும் சீசியம் செலீனேட்டைத் தயாரிக்க முடியும்[1]:
CsLiSeO4·1⁄2H2O and Cs4LiH3(SeO4)4 in Cs2SeO4-Li2SeO4-H2O போன்ற சேர்மங்களை சீசியம் செலீனேட்டால் வீழ்படிவாக்க முடியும்.[2] Cs2Mg(SeO4)2·6H2O, Cs2Co(SeO4)2·6H2O, போன்ற சேர்மங்களுடன் வினைபுரிந்து இரட்டை உப்புகளையும் சீசியம் செலீனேட்டால் உருவாக்க இயலும்.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.